உயிர்...
கோணல்மாணல் கோடுகள்
வட்டங்கள் வர்ணங்கள்
அழகோ அழகாம் படத்தில்....
யாருக்கும் தெரியவில்லை
வேடிக்கைபார்க்கும் சிறுமி மனதில்
சிறகடிக்கும் பட்டாம் பூச்சி
%%%%%%
வாசனை..
பழைய துணி வாசத்தில்
பாட்டியின் முந்தானையில்
உயிர்வாழ்ந்த கதைகள்....
அழகான படுக்கை விரிப்புகளில்
பாட்டிகளோடு செத்துக்கிடக்கிறது
சுத்தத்தின் வாசத்தோடு...
%%%%%%
நாந்தாங்க முதல்ல ,,,,
ReplyDeleteவாசனை வண்ணம் வண்ணத்துப்பூச்சி வாசம்...ரெண்டும் இரண்டு விதமாய் அழகு..
ReplyDeleteவாசனை தூக்கலா இருக்குங்க!!
ReplyDeleteகவிதைகள் இரண்டும் நல்லா இருக்குங்க கதிர்
ReplyDeleteஉயிர் அழகு..வாசனை ஏக்கம்:) அருமை கதிர்.
ReplyDelete//பழைய துணி வாசத்தில்
ReplyDeleteபாட்டியின் முந்தானையில்
உயிர்வாழ்ந்த கதைகள்....//
அழகான வரிகள்... கூடவே அழுத்தமாகவும் இருக்கிறது...
அழகு + அழுத்தம் = அருமை.
ReplyDelete:-)
ReplyDeleteரொம்ப நல்லா வந்திருக்கு கதிர்.
ReplyDeleteரசித்தேன்.
அட ..நல்லாருக்கே
ReplyDelete'வாசனை' அருமைங்க..
ReplyDeleteரெண்டாவது சூப்பர்..:))
ReplyDeleteவாசனை நெஞ்சை துளைக்குது.
ReplyDeleteஅழகான வரிகள்
ReplyDeleteகவிதைகளோடு தலைப்பும் மிகப் பிடித்தது.
ReplyDeleteஅருமை கதிர்...
ReplyDeleteஉயிர் வாசனை உணர்ந்தேன்!!
ReplyDeleteநன்றி @@ சர்புதீன்
ReplyDeleteநன்றி @@ தமிழ்
நன்றி @@ Dr.தேவா
நன்றி @@ நேசா
நன்றி @@ பாலண்ணே
நன்றி @@ Sangkavi
நன்றி @@ சூர்யா
நன்றி @@ சந்தனமுல்லை
நன்றி @@ பாரி
நன்றி @@ சதீஷ்
நன்றி @@ திருஞானசம்பத்
நன்றி @@ ஷங்கர்
நன்றி @@ ஜெரி
நன்றி @@ T.V.R.
நன்றி @@ ராமலக்ஷ்மி
நன்றி @@ ப்ரியா
நன்றி @@ மணிஜி
சூப்பர் தலைவரே... பாட்டி அருமை !!!!
ReplyDelete//யாருக்கும் தெரியவில்லை
ReplyDeleteவேடிக்கைபார்க்கும் சிறுமி மனதில்
சிறகடிக்கும் பட்டாம் பூச்சி//
//அழகான படுக்கை விரிப்புகளில்
பாட்டிகளோடு செத்துக்கிடக்கிறது
சுத்தத்தின் வாசத்தோடு...//
இயல்பு....உண்மை...கவிதைகள்....அருமை...
மூன்று கவிதைகள்!
ReplyDeleteதலைப்பு சேர்த்து...
அசையா சிறகு...அசைத்த சிறகு.
ReplyDeleteஇப்போதெல்லாம் பாட்டிக்கு மரியாதை கதைகளிலும் கவிதைகளிலும்தான் கிடைக்கிறது. கதிர் அங்கிள் அதை உணர்ந்திருக்கிறார்.
ReplyDeleteசிறுமி மனதில் பட்டாம்பூச்சி !-அற்புதம் கதிர்
ReplyDeleteதலைப்பு கவிதையை ஓரம் கட்டியது!
ReplyDeleteபாட்டிகளின் முந்தானை வாசனைக்குள் தான் எத்தனை ஆலீஸின் அற்புதங்கள் புதைந்து கிடக்கிறது. அதுதானே இப்ப ஒர மோர்.
ReplyDeleteகருத்தான கவிதைகளுக்கு ...நன்றி .
ReplyDeletemmm..as usual... .
ReplyDelete.
.
.
.
.
.
.
.
super
கவிதைகள் ரெண்டும் சூப்பர்.
ReplyDeleteஇதுக்குக் கூட மைனஸ் ஓட்டா? படுபாவிகளா...
அன்பின் கதிர்
ReplyDeleteஇயல்பு - எளிய சொற்கள் - கற்பனை வளம் - கருத்துச் செறிவு
கவிதைகள் அருமை - வாசம் - பட்டாம் பூச்சி
நல்வாழ்த்துகள் கதிர்
'வாசனை' பாட்டியின் ஸ்பரிசங்களை நினைவிற்கு கொண்டு வருகிறது. அதோடு அவர்கள் மற(று)க்கப்பட்டு வருவதையும்.
ReplyDeleteஆஹா அருமையான சிந்தனை . வாழ்த்துக்கள்
ReplyDeleteஉயிரும் வாசனையும் ஒவொரு விதத்தில் அழகாய்...
ReplyDeleteஇரண்டு கவிதைகளுமே மிக அருமை கதிர் அண்ணா.
ReplyDeleteமுதல் கவிதை ரொம்பப் பிடித்து இருக்கிறது கதிர்..
ReplyDeleteபால்யம் மணக்கிறது இரு கவிதைகளிலும். வாழ்த்துகள் கதிர்!
ReplyDeleteஇரண்டும் அருமை
ReplyDeleteநல்லாருக்கு
ReplyDeleteநன்றி @@ Romeo
ReplyDeleteநன்றி @@ பாலாசி
நன்றி @@ பா.ரா
நன்றி @@ தாராபுரத்தான்
நன்றி @@ பிரேமா மகள்
நன்றி @@ rohini
நன்றி @@ அருணா மேடம்
நன்றி @@ காமராஜ்
நன்றி @@ நிலா
நன்றி @@ ராஜி(இயற்கை)
நன்றி @@ முகிலன்
(அதுல நாம கொஞ்சம் பிரபலம்ங்க)
நன்றி @@ cheena (சீனா)
நன்றி @@ ஜீயெஸ்கே
நன்றி @@ சங்கர்
நன்றி @@ புலவன் புலிகேசி
நன்றி @@ சரவணக்குமார்
நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி @@ ஜெகநாதன்
நன்றி @@ உயிரோடை
நன்றி @@ உழவன்
வாசனை உயிரோட்டமான உணர்வுள்ள கவிதை.
ReplyDeleteநல்லா இருக்கு
ReplyDelete