Monday, 26 July 2010

குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!


(படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்... (இஃகிஃகி) ஒன்னு படத்தை அழுத்தி பெரிதாக்கி படிங்க, இல்லாட்டி சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க, அப்படியும் படிக்க முடியலனா.. பாவம் போஸ்டர்னு மன்னிச்சு விட்ருங்க)




சில பருப்புகள்.... ஸ்ஸ்ஸ்ஸாரி....... பொறுப்பிகள்:

1. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம்.

2. அருமை, மிக அருமை மற்றும் சிரிப்பான் போட்டு பின்னூட்டம் வந்தால்,  பின்னூட்ட அடிமைகள் மறுவாழ்வு விழா வாசன் பார்வை அமைப்பு (!!!) மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

3. தள்ளாடாமல் மிக அருமையாக போட்டோ  எடுத்துள்ளதாக பாராட்டி(!!!) பின்னூட்டாதிக்க தாக்குதல் நடத்தினால் உங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்யப்படும்.

4. ஒரு மணி வரைக்கு என்ன பண்ணுனீங்கனு வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தம் ஜெய்ய்ய்ய்ய்ப்படும்... ஜாரி
_______________________

73 comments:

  1. பலத்த ஐயம் இருக்கு இதுல.... ஈரோடுல அச்சடிச்சா மாதரயே இருக்கு....

    ReplyDelete
  2. ஆக்காக்காகாககா.இதுவல்லவோ கோரிக்கை. ஏனுங்ணா ராத்திரி ஒருமணிக்கு படம் எடுத்தீங்க சரி. அதுவரைக்கும் என்ன நடந்துச்சி:)).

    ReplyDelete
  3. இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!!

    ReplyDelete
  4. பழமைபேசி said...

    // பலத்த ஐயம் இருக்கு இதுல.... ஈரோடுல அச்சடிச்சா மாதரயே இருக்கு...//

    அட! ஈரோட்டில தெரிஞ்ச இடம் மாதிரியேவும் இருக்கு.:)). அதுலயும்

    ReplyDelete
  5. அவய்ங்க கேக்குறதுல என்ன தப்பு?... (கல்லு தேடாதீங்க.. நான் எப்பவோ ஓடீட்டனே)

    ReplyDelete
  6. நீங்களும் வாசன் பார்வை உறுப்பினரா? அதுல உங்க அலைபேசி எண்ணும் இருக்கேன்னு கேட்டேன் :)

    ReplyDelete
  7. ஹிஹி.... எனக்கு அந்த போஸ்டர் மேட்டர் புடிச்சிருக்கு...

    ReplyDelete
  8. //சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க//

    நீங்க சாலேஸ்வரமோ, இராமேசுவரமோ போட்டுட்டுப் படத்தை எடுத்திருந்தா, ஆயிரக்கணக்கான வாசகர்கள் போடத் தேவை இருந்திருக்காது பாருங்க...

    ReplyDelete
  9. //"வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!"//


    மக்கா, இது என்னன்னு யாராவது படிச்சு சொல்ல முடியுமா??

    ஒப்புதல் வாக்குமூலம் மாதர தெரீல உங்களுக்கு??

    ReplyDelete
  10. கெடா கெடாக்கறி அடுப்புல கெடக்கு மொடா மொடாக்கள்ள ஊத்து!

    ReplyDelete
  11. நீங்களே பதிவும் எழுதி நீங்களே கமெண்ட் போட்டு கொண்டால் என்ன செய்வது.....

    ReplyDelete
  12. //நீங்களே பதிவும் எழுதி நீங்களே கமெண்ட் போட்டு கொண்டால் என்ன செய்வது..... //


    என்னத்த செய்யறது! வேடிக்க பாருங்க....

    ReplyDelete
  13. இதுக்கு சென்னையிலே கிளை இருக்கா? முகவரி இருந்தா கொடுங்க!

    ReplyDelete
  14. நல்ல கருத்து...

    ஆழமான பார்வை...

    தெளிவான புகைப்படம்...

    ReplyDelete
  15. அண்ணே உறுப்பினர் படிவம் கேட்டு போன் பண்ணா சென்னைக் கிளைக்கு என்னை தலைவர் ஆக்கிடாங்க...

    ReplyDelete
  16. நான் பின்னூட்டமே போட மாட்டேன் ..!!
    இப்ப என்ன பண்ணுவீங்க ...!!

    ReplyDelete
  17. //படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்..//

    இதுல என்ன படம் தெரியும்னு நீங்களே ஜொல்லிடுங்க சாமீ...!

    ReplyDelete
  18. எதோ விளையாட்டுக்கு இப்படி போஸ்டர் அடிச்சுருக்காங்கன்னு பார்த்தா, ரொம்ப சீரியஸ்சா கோரிக்கை விட்டுருக்காங்களே..

    சொல்ல முடியாது. எலக்‌ஷன் நேரம். இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படலாம்.

    ReplyDelete
  19. உரிமையை கேட்க கூடாதா? என்னங்கய்யா உங்களோட?.. (ஹி..ஹி..)

    ReplyDelete
  20. senior citizen ku discount vera

    mmmmm

    ReplyDelete
  21. சங்க தலைவர்(குடிகாரர் சங்கம்) நான் இங்க ஒருத்தன் இருக்கேன், ஒரு வார்த்தை கேட்டிங்களா!?

    ReplyDelete
  22. ஆஹா சூப்பர்ண்ணே..

    ஈரோடு வரும்போது இந்த வாசன் பார்வையில நம்மளயும் உறுப்பினரா சேர்த்துவிடுங்கண்ணே..

    ReplyDelete
  23. // ஒரு மணி வரைக்கு என்ன பண்ணுனீங்கனு வரும் பின்னூட்டங்கள் மட்டறுத்தம் ஜெய்ய்ய்ய்ய்ப்படும்... ஜாரி //

    பின்னூட்டங்கள் மட்டறுத்தப் படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...

    ReplyDelete
  24. // (படம் சரியாகத் தெரியவில்லை என்பதற்காக நீங்கள் நிதானத்தில் இல்லை என்று குறை சொல்ல மாட்டேன்... (இஃகிஃகி) //

    குறை சொல்லும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சோ?

    ReplyDelete
  25. // ஒன்னு படத்தை அழுத்தி பெரிதாக்கி படிங்க, இல்லாட்டி சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க, அப்படியும் படிக்க முடியலனா.. பாவம் போஸ்டர்னு மன்னிச்சு விட்ருங்க)//

    சரி... சரி... எதாவது பண்ணிக்கிறோம்...

    ReplyDelete
  26. // சில பருப்புகள்.//

    ரொம்ப வேகமா தட்டச்சக்கூடாது...

    ReplyDelete
  27. // வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம். //

    அண்ணன் ஆரூரான் வாழ்க..

    ReplyDelete
  28. // அருமை, மிக அருமை மற்றும் சிரிப்பான் போட்டு பின்னூட்டம் வந்தால், பின்னூட்ட அடிமைகள் மறுவாழ்வு விழா வாசன் பார்வை அமைப்பு (!!!) மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.//

    அந்த போஸ்டர் எங்க... எங்க... எங்க...

    ReplyDelete
  29. // தள்ளாடாமல் மிக அருமையாக போட்டோ எடுத்துள்ளதாக பாராட்டி(!!!) பின்னூட்டாதிக்க தாக்குதல் நடத்தினால் உங்கள் வீட்டு சுவற்றில் போஸ்டர் ஒட்ட ஏற்பாடு செய்யப்படும். //

    நைஜிரியா வந்து ஒட்டுவீங்களா?

    ReplyDelete
  30. // பழமைபேசி said...
    பலத்த ஐயம் இருக்கு இதுல.... ஈரோடுல அச்சடிச்சா மாதரயே இருக்கு.//

    ஐயாவுக்கு ஏன் இந்த சந்தேகம்..?

    ReplyDelete
  31. // வானம்பாடிகள் said...
    ஆக்காக்காகாககா.இதுவல்லவோ கோரிக்கை. ஏனுங்ணா ராத்திரி ஒருமணிக்கு படம் எடுத்தீங்க சரி. அதுவரைக்கும் என்ன நடந்துச்சி:))//

    ரகசியம்.. பரம ரகசியம்..

    ReplyDelete
  32. // பழமைபேசி said...
    இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!! //

    இஃகி...இஃகி

    ReplyDelete
  33. // பழமைபேசி said...
    //சாலேஸ்வரம் கண்ணாடி போட்டு படிங்க//

    நீங்க சாலேஸ்வரமோ, இராமேசுவரமோ போட்டுட்டுப் படத்தை எடுத்திருந்தா, ஆயிரக்கணக்கான வாசகர்கள் போடத் தேவை இருந்திருக்காது பாருங்க... //

    ஐயா உண்மைகளை இப்படி போட்டு உடைக்கப்பிடாது.

    ReplyDelete
  34. // பழமைபேசி said...
    //"வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!"//


    மக்கா, இது என்னன்னு யாராவது படிச்சு சொல்ல முடியுமா??

    ஒப்புதல் வாக்குமூலம் மாதர தெரீல உங்களுக்கு?? //

    இப்படி போட்டு பின்னி பெடல் எடுக்கறீங்க..

    ReplyDelete
  35. // ப.செல்வக்குமார் said...
    நான் பின்னூட்டமே போட மாட்டேன் ..!!
    இப்ப என்ன பண்ணுவீங்க ...!! //

    இது மாதிரி இன்னும் 4 இடுகை வரும்... பரவாயில்லையா????

    ReplyDelete
  36. // அகல்விளக்கு said...
    நல்ல கருத்து...

    ஆழமான பார்வை...

    தெளிவான புகைப்படம்... //

    சரியாச் சொன்னீங்க அகல்விளக்கு..

    ReplyDelete
  37. // கே.ஆர்.பி.செந்தில் said...
    அண்ணே உறுப்பினர் படிவம் கேட்டு போன் பண்ணா சென்னைக் கிளைக்கு என்னை தலைவர் ஆக்கிடாங்க... //

    வாழ்த்துகள் கே.ஆர்.பி. செந்தில்.

    உபதலைவர் பதவிக்கு யாரை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள்??

    ReplyDelete
  38. //பா.ராஜாராம் said...
    உரிமையை கேட்க கூடாதா? என்னங்கய்யா உங்களோட?.. (ஹி..ஹி..) //

    அண்ணே... சரியாச் சொன்னீங்க..

    ReplyDelete
  39. // வால்பையன் said...
    சங்க தலைவர்(குடிகாரர் சங்கம்) நான் இங்க ஒருத்தன் இருக்கேன், ஒரு வார்த்தை கேட்டிங்களா!? //

    ஒரு வார்த்தை என்ன கேட்கணும் என்று சொன்னீங்கன்னா கேட்டுபுடுவோமில்ல..

    ReplyDelete
  40. வாட்? கும்மி விதவுட் மி?. அண்ணே டூ பேட்:))

    ReplyDelete
  41. கதிர்...எனக்கு நல்லாத் தெரியுது விளம்பரம் !

    ReplyDelete
  42. இராகவன் நைஜிரியா said...

    // பழமைபேசி said...
    இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!! //

    இஃகி...இஃகி//

    முயன்றால் முடியாததில்லை:))

    ReplyDelete
  43. // வானம்பாடிகள் said...
    வாட்? கும்மி விதவுட் மி?. அண்ணே டூ பேட்:)) //

    சாரி அண்ணே...

    ReplyDelete
  44. // ஹேமா said...
    கதிர்...எனக்கு நல்லாத் தெரியுது விளம்பரம் ! //

    விளம்பரம் எல்லாத்துக்கும் தேவையான ஒன்று..

    ReplyDelete
  45. // வானம்பாடிகள் said...
    இராகவன் நைஜிரியா said...

    // பழமைபேசி said...
    இவனுக இதுக்கு எதிர் இடுகை எப்படிப் போடுவாங்கங்ற மனநிலையில யாரோ செய்த சூழ்ச்சி என்பதை நான் சொல்லவே இல்லை!!! //

    இஃகி...இஃகி//

    முயன்றால் முடியாததில்லை:))//

    முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்று சொல்லவர்றீங்க

    ReplyDelete
  46. யார் யார் எல்லாம் இருக்கீங்க...

    வாங்க கும்மி அடிக்கலாம்.. (வாங்க பழகலாம் என்பது மாதிரி படிக்க வேண்டும்..)

    ReplyDelete
  47. எங்கண்ணே போய்ட்டீங்க. ஆனாலும் தனியா நின்னு மீ த ஃபிஃப்டி போட்டுட்டீங்களே:))

    ReplyDelete
  48. "குடி வெளங்ங்ங்ங்ங்கீறும்!!!!" குடி விளங்குதோ இல்லையோ.... நாடு விளங்கிடும்!

    ReplyDelete
  49. //ஹிஹி.... எனக்கு அந்த போஸ்டர் மேட்டர் புடிச்சிருக்கு...///


    எனக்கு உங்க நேர்மை புடிச்சிருக்கு

    ReplyDelete
  50. //இராகவன் நைஜிரியா said...

    // வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த போஸ்டரை அடையாளம் காட்டி இரவு ஒரு மணிக்கு படம் எடுக்க வைத்த பதிவர் ஆருரன் அவர்களுக்கே இது சமர்ப்பணம். //

    அண்ணன் ஆரூரான் வாழ்க..//

    அண்ணே இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.....மேற்படி சம்பவம்(போட்டோ எடுத்தது) நடக்கும் போது கூட இருந்தது வேற...

    நான் அவனில்லை

    ReplyDelete
  51. வழக்கமாக அச்சடித்த பிரஸ் பெயர் மற்றும் செல் நெம்பர் போஸ்டரின் கீழ் புறம் இருக்கும் . இதில் மட்டும் இல்லை ? .................... கதிர் சார் சங்கத்துக்கு சந்தா எவ்வளவு ? ................

    ReplyDelete
  52. விழாவுக்கு வந்தா குடுப்பாய்ங்களாமா...

    ReplyDelete
  53. நாடு வெளங்கின மாதிரிதான்..! மொதல்ல இந்த நோட்டீஸ் அடிச்சவனை ஒரு வருஷத்துக்கு உள்ள தள்ளணும்..!

    ReplyDelete
  54. @@ பழமைபேசி
    இந்த மப்புக்கு ச்ச்சீ ஸாரி மாப்புக்கு எப்பத்தான் ஐயம் தீருமோ!!

    @@ வானம்பாடிகள்
    ஒரு மணி வரைக்கும் படம் எடுக்கிறதப் பத்தி யோசிச்சு யோசிச்சு சாப்டக்கூட இல்லீங்ணே

    @@ விசரன்
    என்ன அவங்கன்னு பிரிச்சு பேசறீங்க
    யாதும் ஊரே யாவரும் கேளிர


    @@ வெயிலான்
    உங்க நெம்பர போடாம விட்டுட்டேன்
    மன்னிச்சிருங்கண்ணே

    @@ கலகலப்ரியா
    புடிக்கும் புடிக்கும்!!!


    @@ ராஜன்
    போங்கப்பா போய் கல்யாண வேலையப்பாக்குறது உட்டுட்டு கெடக்கறி மொடாக்கல்லுனு...
    கல்யாணத்துக்கப்புறம் பந்தக்கடாய்ல இத வச்சிக்குவோம்

    @@ சௌந்தர்
    ஏங்க சரக்கடிக்கிறவங்களே பிளாட் ஆகிக்கும்போது
    இடுகை எழுதி பின்னூட்டம் போட்டுக்கக்கூடாதா

    @@ சேட்டைக்காரன்
    நீங்கதான் சென்னை மாகானத் தலைவர்னு சொன்னாங்க

    @@ அகல்விளக்கு
    ஏந்தம்பி... இந்தக் கொலவெறி
    இரு இரு உங்க ஓனர்கிட்ட சொல்றேன்


    @@ கே.ஆர்.பி.செந்தில்
    சென்னை கிளைத்தலைவர் வாழ்க


    @@ tamildigitalcinema
    செரிங்க


    @@ ப.செல்வக்குமார்
    அப்ப சங்கத்துல உறுப்பினர் கிடையாது, இப்ப என்ன பண்ணுவீங்க

    @@ சத்ரியன்
    என்னத்த ஜொல்லி என்ன பண்றது


    @@ பின்னோக்கி
    நம்பிக்கை வீண் போகாது

    @@ பா.ராஜாராம்
    டபுள் ஆக்ட் பா.ரா. தாரளமா கேக்கலாம்

    @@ sakthi
    ஹி ஹி ஹி

    @@ வால்பையன்
    அதென்ன குடிகாரர் சங்கம், குடித்து மட்டையாவோர் சங்கம்னு பெருமை சொல்லுங்க வால்

    @@ செ.சரவணக்குமார்
    பா.ரா. இடுகை படிச்சாச்சு
    வெளிநாட்டு விவகார அமைச்சர் நீங்கதான்

    @@ இராகவன் நைஜிரியா

    ஆரூரன் கடைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போனாரே, இந்த போஸ்டர காட்ட கூட்டிக்கு போனாரா

    இனிமே அவர்கூட பேசாதிங்க்.. டூ விட்ருங்கண்ணே


    @@ ஹேமா
    எதும் லென்ஸ் வச்சு பாக்கலையே

    @@ சி. கருணாகரசு
    அது வெளங்கி ரொம்ப நாள் ஆச்சுங்க

    @@ ஆரூரன் விசுவநாதன்
    \\நான் அவனில்லை\\

    சொன்னாய்ங்க
    @@ sasi
    100 பின்னூட்டம் தான் சந்தாவாம்

    @@ இராமசாமி கண்ணண்
    ஹி ஹி.. ரொம்ப தைரியம்தான் உங்களுக்கு

    @@ தஞ்சாவூரான்
    அண்ணே.. போன் போட்டு கேளுங்கண்ணே

    @@ உண்மைத் தமிழன்(15270788164745573644)
    இவங்களைத் தள்ள எங்க நேரம் இருக்கு... அடுத்து இவங்களத் தள்ளிட்டா யார் வருமானம் கொடுப்பாய்ங்க

    தள்றதெல்லாம் வேற ஆட்களத்தானுங்க

    ReplyDelete
  55. சக்க லொள்ளுங்க.. போஸ்டர்..

    அத விட லொள்ளு பின்னூட்டங்கள் :)

    ReplyDelete
  56. ////வானம்பாடிகள் said...
    ஆக்காக்காகாககா.இதுவல்லவோ கோரிக்கை. ஏனுங்ணா ராத்திரி ஒருமணிக்கு படம் எடுத்தீங்க சரி. அதுவரை//க்கும் என்ன நடந்துச்சி:)).
    //////

    நான் கேட்க நினைத்ததையே வானம்பாடிகள் ஐயாவும் கேட்டு இருக்கிறார் .

    ஆமா தலைவரே போஸ்டரே இந்த அளவுதானா ?
    இல்லை எடுத்த புகைப்படம்தான் அப்படியா ?

    ReplyDelete
  57. அப்புறம், இந்த போஸ்டர் மற்றும் இந்த போஸ்டர் ஒட்டுனவங்க என்ன ஆனாங்க? என்ன பலன்? ம்ம்ம்ம்..... :-)

    ReplyDelete
  58. கண்ணாடி போடாமலே முன்னாடி வந்து பாத்தா நல்லா தெரியுதுங்கோ...

    ReplyDelete
  59. நோகாம நோம்பி கும்பிடற எங்க அண்ணன் எதிர் பதிவை படித்து விட்டுத்தான் கருத்து சொல்ல முடியும்ங்க.

    ReplyDelete
  60. ஃக்கூம்.. எல்லாம் குடிக்கார பசங்க... ஆமா இது அந்தன்னைக்கு நைட்டு எடுத்தீங்களா?

    //அகல்விளக்கு said...
    நல்ல கருத்து...
    ஆழமான பார்வை...
    தெளிவான புகைப்படம்...//

    அடடா... இதுவல்லவோ பின்னூட்டம் ராசா....

    ReplyDelete
  61. போஸ்டர் சரியான ஆள் கண்ணில் தான் பட்டிருக்கிறது .இப்படியெல்லாம் கூடவா போஸ்டர்

    ReplyDelete
  62. 2) :-))))

    3) தள்ளாடினாலும் மிக அருமையாக போட்டோ எடுத்துள்ளீர்கள்.

    3) இரவு 12.59 வரை தூங்காமல் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?

    (அப்பறமென்ன எல்லா பின்னூட்டங்களையும் நீங்களே போட்டுகிட்டா?? :-))) )

    ReplyDelete
  63. :))))

    வேற வழியில்ல.

    ஒங்களுக்கு கேமிரா வாங்கி கொடுத்துவிட்ட ஆளச்சொல்லனும்..க்கும்.

    ReplyDelete
  64. ஆழமான பார்வை...

    தெளிவான புகைப்படம்...

    ReplyDelete
  65. இது கண்டிப்பா ஆளுங்கட்சிகளோட சதியாத்தான் இருக்கும்.... :))
    நாடு வெளங்கிரும்...

    ReplyDelete
  66. ஏனுங் அப்பாரு செத்துட்டா வாரிசுக்கு கவர்ன்மென்டே ஊத்திக்கொடுத்து பழக்குமா?

    நல்ல கோரிக்கை. சீக்கிரம் ஒரு துறை ஆரம்பித்து மந்திரியப் போடவேண்டியதுதான்!!

    ReplyDelete
  67. appoint பண்ற டாக்டரும் லஞ்சம வாங்கி கிட்டு லிட்டர் கணக்குல எழுதி கொடுக்க ஆரம்பிச்சிடுவார்.

    இப்ப என்ன பண்ணுவீங்க

    இப்ப என்ன பண்ணுவீங்க

    ReplyDelete

இது படிச்சீங்களா?