Sunday, 4 July 2010

ஊர்ப் பழமை – பழமைபேசி புத்தகம் வெளியீடு

இனிய நண்பர் வலைப் பதிவர்
பழமைபேசி (எ) மௌன.மணிவாசகம் அவர்களின்
ஊர்ப்பழமை, பள்ளயம், நனவுகள் ஆகிய
வலைப்பதிவு தொகுப்புகள்
ஊர்ப்பழமை 
என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.



ஊர்ப்பழமை புத்தகம்
வட அமெரிக்கத் தழிழ்ச் சங்கத்தின்
23வது  தமிழ் விழாவில்
 (Fetna 2010) வெளியிடப்பட்டுள்ளது



புத்தகத்தை ஈரோடு தமிழ்வலைப் பதிவர் குழுமத்தைச்
சேர்ந்த பதிவர் ஆரூரன் தனது
அருட்சுடர் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்.

இனிய நண்பர்
கருவாயன் (எ) சுரேஸ்பாபுவின் 
நிழற்படங்கள் புத்தகத்தின்
இரண்டு பக்க அட்டைகளிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது.

(வெளியீடு : அருட்சுடர் பதிப்பகம், ஈரோடு.
320 பக்கங்கள் -விலை ரூ.150.
தொடர்புக்கு:
 visuaruran@gmail.com / 98947-17185)

என் இனிய நண்பர்களுக்கு
மனம் நிறைந்த பாராட்டுகளையும்,
வாழ்த்துக்களையும்
பதிவு செய்கிறேன்.

_____________________________

42 comments:

  1. வாவ்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    அட்டையின் இன்னொரு பக்கத்தையும் காண்பித்திருக்கலாமே? வாசகர் விருப்பம். நிறைவேற்றவும்:)!

    ReplyDelete
  3. நண்பர் பழமை பேசிக்கு வாழ்த்துகள்.

    உங்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள்..
    சென்னையில் கிடைக்குமா.?

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நண்பர் பழமைபேசிக்கு வாழ்த்துகள்!

    அன்புடன்,
    -ரவிச்சந்திரன்

    ReplyDelete
  8. பழமைக்கு வாழ்த்துகள்! ஆரூரனுக்கு நன்றிகள்:). வேற யாரோ ஒருத்தர் பேரு விட்டா மாதிரி ஒரு ப்ப்ப்பீலிங்கு. அவருக்கும் நன்றிகள்ங்ணா:))

    ReplyDelete
  9. நன்றி கதிர். இது போன்ற இடுகையில் பகிர்ந்து கொண்ட விடயங்கள் புத்தகமாக வர வேண்டும். மணிவாசகத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கும்.

    ReplyDelete
  10. "ஊர்ப்பழமை" வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. நண்பர் ஈரோடு கதிர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

    மேலும் இப்புத்தகத்தை எழுதிய திரு.பழமைபேசி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்,எனது நன்றிகள்...

    இந்த வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணன் ஆருரன் அவர்களுக்கு் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்..

    -சுரேஷ் பாபு.

    ReplyDelete
  12. நண்பர் பழமைபேசி அவர்களுக்கு வாழ்த்துகள். நூல் வாசிக்க விருப்பம்.

    ReplyDelete
  13. நண்பர்களுக்கு வாழ்த்துகள்!

    பகிர்விற்கு நன்றி கதிர்!

    ReplyDelete
  14. பழமைபேசிக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. நண்பர் பழமைபேசிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  16. என் இனிய நண்பர்களுக்கும்
    பழமை பேசிக்கு அண்ணாக்கு மனம் நிறைந்த பாராட்டுகளையும்,
    வாழ்த்துக்களையும்
    பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  18. ஆஹா... வாழ்த்துகள் பழமைபேசி :)

    ReplyDelete
  19. பழமைபேசிக்கு வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. அனைவருக்கும் வாழ்துக்கள் :-))

    ReplyDelete
  21. இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  22. நன் முயற்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  23. நன் முயற்சிக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  24. அன்பர் பழமைப்பேசி, ஆரூரன் அய்யா ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  25. என் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  26. வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. தோழர்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  29. வாழ்த்துக்கள் பழமைபேசி!

    ReplyDelete
  30. வழ்த்துக்கள்!!!!!!!!!11111111

    ReplyDelete
  31. நண்பர்களுக்கு வாழ்த்துகள். இதுகுறித்து என் பதிவிலும் எழுதியிருக்கிறேன்.

    http://www.aathi-thamira.com/2010/07/blog-post_04.html

    ReplyDelete
  32. பெருமையடைகிறேன் பங்காளி..

    ReplyDelete
  33. நண்பர் பழமைபேசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  34. வாழ்த்துகள், பழமைபேசி.

    ReplyDelete
  35. //
    ராமலக்ஷ்மி Said...
    இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    பகிர்வுக்கு நன்றி.

    அட்டையின் இன்னொரு பக்கத்தையும் காண்பித்திருக்கலாமே? வாசகர் விருப்பம். நிறைவேற்றவும்:)!
    //

    ராமலக்ஷ்மி : அட்டையின்
    இன்னொரு பக்கத்தை என்னுடைய இந்த (http://vazhippokkann.blogspot.com/2010/07/fetna_10.html) பதிவில் காணலாம்...

    ReplyDelete

இது படிச்சீங்களா?