Sunday, 6 March 2011

3000 பிள்ளைகளின் தந்தை மரணம்

பூமிக்காக தன் வாழ்நாள் முழுதையும் அர்பணித்து 
3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை 
சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி”  அய்யா 
இன்று இயற்கை எய்தினார்.
 
ஆழ்ந்த அஞ்சலிகளை அவர் பாதத்தில் சமர்பிக்கிறேன். 
 
 
அவர் குறித்த முந்தைய இடுகைகள்
 
 

 
அவர் இந்த உலகில் விட்டுவிட்டுப்போகும் அடையாளம் 
இன்றோ நாளையோ அழிந்துவிடப் போவதில்லை. 
 

 இயற்கையை நேசித்த மனிதன் இறுதி மூச்சை நிறுத்தி, 
இயற்கையோடு ஒன்றும் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில்
அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு 
இருந்து கொண்டுதான் இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான கிளைகளும்
கோடிக்கணக்கான இலைகளும்
அஞ்சலி செலுத்த அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன.

நிறைவாய் வாழ்ந்து முடித்தவருக்கு
அஞ்சலியாய் சமர்பிக்கிறேன்


----- 
(விபரங்களுக்கு: ஏழூர் விஜயகுமார் 98423-44399)

-0- 

53 comments:

  1. I am so sorry to hear this news.
    May his soul rest in peace.

    ReplyDelete
  2. மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி... நம் வாழ்நாளில் கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத சாதனை அவருடையது... மூவாயிரத்து சொச்சம் பிள்ளைகளையும் நாட்டிற்காக விட்டுவிட்டு செல்லும் ஒரு தாய்.. வணங்குகிறேன் அவரை. ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  3. அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!

    ReplyDelete
  4. எனது ஆழ்ந்த இரங்கல்கள்
    அன்னார் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  5. வருத்தம் தரும் செய்தி! அன்னாரின் உற்றார் உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

    ReplyDelete
  6. அவருக்கு எனது கண்ணீர்த் துளிகளும்.

    ReplyDelete
  7. பூமித்தாயின் புத்திரருக்கு எனது அஞ்சலிகளும்.

    ReplyDelete
  8. வருத்தமாக உள்ளது அவரை நினைத்து மட்டுமல்ல.. அந்த மரங்களையும் நினைத்து

    ReplyDelete
  9. மரம் வளர்க்கும் செய்தியையும் செயலையும் சொன்னவருக்கு... இரங்கல் செய்தி... மரம் வளர்ப்போம்...

    ReplyDelete
  10. மனம் கனக்கிறது கதிர்... அண்ணாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

    பிரபாகர்...

    ReplyDelete
  11. மனமார்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
  12. ஆழ்ந்த அஞ்சலிகள் :-((

    ReplyDelete
  13. Great work Ayya. May God bless your soul be rested in Peace. Though you were not here, every one of us can feel the efforts you have put up in your life through the breeze around us Ayya.

    ReplyDelete
  14. ஆழ்ந்த அஞ்சலிகள். :-((

    ReplyDelete
  15. இறக்குமுன் அவரைப் பார்க்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி கதிர். அவருக்கான என் ப்ரார்த்தனையும்.

    ReplyDelete
  16. அய்யா மறைந்தாலும், அவர் வளர்த்த பிள்ளைகள் இன்னும் கோடி கோடி ஆண்டுகள் வாழும்.....!

    அவரது ஆத்மா அமைதி கொள்ளட்டும்.

    ReplyDelete
  17. என்னுடைய அஞ்சலிகளும்..

    ReplyDelete
  18. எத்தனை பேருக்கு இப்படி ஒரு பெரிய மனசு இருக்கும்.எனது அஞ்சலியும் !

    ReplyDelete
  19. கண்ணீர் அஞ்சலிகள்.

    ReplyDelete
  20. ஈரோட்டில் லயன்ஸ் கிளப் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்த கோபியிலிருந்து அவருடன் பயணித்தபடி பேசி வந்தது இன்னமும் நினைவிருக்கிறது கதிர். எவ்வளவு பெரிய சாதனையை செய்துவிட்டு வெள்ளந்தியாய் பேசினார். ம்ஹும்.. கடவுள் நல்லவர்களை கொஞ்சம் சீக்கிரமேத்தான் அழைத்துக் கொள்கிறார்.

    ReplyDelete
  21. மாமனிதர்களுக்கு எப்படி மரணம் நிகழும்?

    அவர் தன் உடலை தவிர்த்து முவ்வாயிரம் உருவில் கரைந்துவிட்டார்.

    அவர் மரணிக்க வில்லை
    மரங்களின் மாணிக்கமாகிவிட்டார்.

    ReplyDelete
  22. இயற்கையை நேசித்த மனிதன் இறுதி மூச்சை நிறுத்தி,
    இயற்கையோடு ஒன்றும் பயணத்தைத் தொடங்கிவிட்டார்.

    கண் கலங்குகிறது.. ஆனாலும் அவர்தம் பயணத்தை நல்லவிதமாக முடித்ததில் சந்தோஷமே..

    ReplyDelete
  23. In our India Many are there only for Cuttingall the TREE's, It's amazing to Plant more than 3000 Trees.

    Sure He will be under the FEEt of the ALMIGHTY to continue his work there in SORGAM

    ReplyDelete
  24. ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்க‌ள். பெரிய‌வ‌ரின் ஆத்மா சாந்திய‌டைய‌ என் பிரார்த்த‌னைக‌ள்,.

    ReplyDelete
  25. Pirantha manirkku sirantha sevai seidha ayya avarkalin aathma saanthi adaya manamaara prathikiraen

    ReplyDelete
  26. வணங்குகிறேன் அவரை. ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  27. இயற்கை நேசி
    இயற்கைக்கு இயன்ற
    இயற்கைச் செயலைப்
    போற்றுவோமாக.

    அவர் இயற்கை எய்தியதற்கு
    ஆழ்ந்த அஞ்சலிகள்.

    ReplyDelete
  28. பெரியவரின் ஆன்மா சந்தியடைய வேண்டுகிறேன்.

    ReplyDelete
  29. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  30. கண்ணீர் அஞ்சலிகள். :(

    ReplyDelete
  31. ஆழ்ந்த அஞ்சலிகள்..

    ReplyDelete
  32. அவர் விதைத்துச் சென்றவை வாழும். காப்பாற்றுவது நம் கையில்.

    ReplyDelete
  33. கொடுத்தது பத்தாதென்று அவரது பங்கான ஆக்ஸிசனையும் நமக்கே தந்துவிட்டுப் போய்விட்டார்...


    மிகவும் வருந்தத்தக்கது.

    ReplyDelete
  34. ஈரோட்டில் பிறந்தற்கு நான் பெருமைபடுகிறேன். ஐயா வழி நாமளும் முயற்சிக்க வேண்டும்.
    அனைவரும் வருடம் ஒரு மரம் நட சபதம் செய்வோம்.

    ReplyDelete
  35. அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !! சுதாவின் பாடல் மிக உருக்கம்.

    ReplyDelete
  36. அன்னாருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள் !! சுதாவின் பாடல் மிக உருக்கம்.

    ReplyDelete
  37. Mannin maithauku yen anjali....

    ReplyDelete
  38. Wat a sad... :( All should Try to follow him..Plant trees.. Atleast, maintain a small garden in all houses, can even in upstairs also(Mottai Maadi).

    ReplyDelete
  39. அவரின் பிள்ளைகள் இருக்கும்வரை அவர்தம் புகழ் நிலைத்திரும்....

    அய்யாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

    ReplyDelete
  40. My heart felt condolence to him may his soul rest in peace...

    ReplyDelete
  41. மரம் வளர்த்து சாதனை படைத்த மா மனிதருக்கு என் அஞ்சலிகள்.
    காற்றோடு கலந்து இலையசைத்து விடை கொடுக்கும் மரங்கள். கவனித்துக் காப்போம்.

    ReplyDelete
  42. மரம் வளர்த்து சாதனை படைத்த மா மனிதருக்கு என் அஞ்சலிகள்.
    காற்றோடு கலந்து இலையசைத்து விடை கொடுக்கும் மரங்கள். கவனித்துக் காப்போம்.

    ReplyDelete
  43. திரு அய்யாசாமி அவர்களின் மறைவுக்கு அஞ்சலி. அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  44. அவர் எங்கு இறந்தார்? அந்த மூவாயிரம் மரங்கள் விடும் ஆக்ஸிஜனில் அன்னாருடைய மூச்சுக் காற்றும் கலந்து விட்டது என்று தான் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  45. பிந்திப் படித்த செய்தியாக இருந்தாலும் இந்தப் பெரியவரின் இழப்பு மனதுக்கு ஒரு புதிய வலிதந்து நிற்ப்பதால் இவருடைய
    புண்ணிய ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றேன்...

    பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  46. எனது ஆழ்ந்த இரங்கல் ஐயாவிற்கு..

    ReplyDelete
  47. May his soul rest in peace.

    ReplyDelete

இது படிச்சீங்களா?