என்னை எனக்கு
அதிகம் பிடிக்கிறது
என்னை எனக்கு
அதிகம் பிடிக்காதபோதும்!
*
யாரோ ஏற்றிவிட்ட இடத்தில்
யாரோ இறக்கிவிட்ட இடத்தில்
எப்போதாவது என்னிடத்தில் நானும்
நான் இப்படிப்பட்டவனென
நீங்கள் நினைக்கும்
அப்படிப்பட்டவனாக
இருந்திடத்தான் இத்தனையும்!
நீங்கள் நினைக்கும்
அப்படிப்பட்டவனாக
இருந்திடத்தான் இத்தனையும்!
-

இனிய வரிகள்..
ReplyDelete//அப்படிப்பட்டவனாக
ReplyDeleteஇருந்திடத்தான் இத்தனையும்!//
அந்த பயம் இருந்தாச் செரி. இஃகி!!
Nice
ReplyDeleteNice
ReplyDeleteClassic!
ReplyDeleteerodela veyil jaasthiyo :P
ReplyDeleteஅருமை கதிர்
ReplyDeleteஅருமை அண்ணா.
ReplyDeletearumai
ReplyDeleteசரி கதிர் - பழமைபேசி சொல்றத வழி மொழிகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete