தனிமையில் இருக்கும் வீட்டை
பூட்டும் போது தனிமையையும்
உள்ளே வைத்தே பூட்டுகிறோம்
-*-
சோம்பேறித்தனத்திற்கு
வர்ணம் பூசும் போது மட்டும்
சுறுசுறுப்பாக செயல்படுகிறோம்
-*-
மனதுக்குள் கறை இருப்பதை
வசதியாய் மறந்து நிழற்படங்களில்
படிவது குறித்து பயம் கொள்கிறோம்!
-*-
எல்லாக் கோபங்களையும்
பலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!
-*-
True & Nice.
ReplyDeleteஉண்மை உண்மை .கவிதை அருமை !
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteகூட்டத்தில் இருந்தாலும்
ReplyDeleteதனிமையில் அலைகிறது
மனசு...
தொடர் கவிதை மழை பொழிவதின் மர்மம் என்னவோ....
ReplyDeleteஅம்மா” ஆட்சியில் எவ்வளவு மாற்றம்....அப்பப்பா..
/எல்லாக் கோபங்களையும்
ReplyDeleteபலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!/
இது ரொம்ப சரி!!!
நான்கும் நன்று.
ReplyDeleteசுறுசுறுப்பு சூப்பர்:)!
//தனிமையில் இருக்கும் வீட்டை
ReplyDeleteபூட்டும் போது தனிமையையும்
உள்ளே வைத்தே பூட்டுகிறோம்
//
excellent
எல்லாமே எப்பவும்போல இயல்பாயிருக்கு !
ReplyDeleteதனிமை அருமை. நான்குமே நல்லாயிருக்கு.
ReplyDelete//எல்லாக் கோபங்களையும்
ReplyDeleteபலவீனமானவர்களின் தலையில்
வீரத்தோடு சூட்டி மகிழ்கிறோம்!//
சூப்பர்ப்ப்