அன்பின் கதிர் - அருமையான சிந்தனை - கருத்து நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
உடல்ப்போர்வை என்பது உடல் போர்வை என்றோ அல்லது உடற்போர்வை என்றோ இருக்கவேண்டும். பழமைபேசியினைக் கலந்தாலோசித்து மாற்றவும்
கதிர்,ஒளி வீசும் வரிகள்.
:)). நல்லாருக்கு
// உடற்போர்வையைஅடித்துத் துவைத்த பின்னும்அகலவில்லை காமக்கறை //கற நல்லதுன்னு சர்ப் எக்ஸ்ஸெல் விளம்பரத்துலையே சொல்லுராங்களே!!!!!!!
நன்று!எனக்கு வேலையில்லாமற்ச் செய்த சீனா அய்யா அவர்கட்கு நன்றி!!
அன்பின் பழமை பேசி - என்ன இது சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜ் இப்படி எழுதலமா? //வேலையில்லாமற்ச் செய்த//ச் இங்கு வருமா - வரக் கூடாதே ! வேலை இல்லாமல் செய்த அல்லது வேலையில்லாமற் செய்த என்று தானே வரவேண்டும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பிழைதானுங்க அய்யா. இல்லாமற் செய்த என்றிருத்தலே சரி!!
சிந்திக்க வேண்டிய நல்லதொரு கருத்து. வாழ்த்துகள் கதிர்.
மிகவும் அருமையான கவிதை.
Nice.Pazhamaikkum adi sarukkum.
kaamaththai eaan saar,adiththu thuvaikkireerkalathu karai alla, nirai.irunthaalum.kavithai arputham.
anpin pazhamai peasi vanakkam.''orutharu kamaththai adiththuthuvaikkiraar. innoruththar ''ich''veandankiraar.(sorry..seena sir)''enna kodumai sir ithu!"
அன்பின் ஜல்லி - "ச்" வேண்டிய இடங்களில் இருக்க வேண்டும் - எல்லா இடங்களீலும் இருக்கக் கூடாது - இடமறிந்து "ச்" இட வேண்டும். சரியா ஜல்லி - நல்வாழ்த்துகள் ஜல்லி - நட்புடன் சீனா
இனப்பெருக்கத்திர்க்காக இறைவன் கட்டிய சாயம் அது. இப்போ தாறுமாறா கட்சி கொடுக்குது.
pal"ich'..pal'ich'..pathil 'ch'olliirukkeenga 'ch'ina sir."idamarinthu 'ich' idaveandum"nalla varikal...thanks.
அவலத்தை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது நல்ல ஆக்கம் பாராட்டுகள் ...
அளவான வார்த்தைகளில்,அருமையான சிந்தனையை, அழகாக வடித்துள்ளீர்கள்
அன்பின் கதிர் - அருமையான சிந்தனை - கருத்து நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉடல்ப்போர்வை என்பது உடல் போர்வை என்றோ அல்லது உடற்போர்வை என்றோ இருக்கவேண்டும். பழமைபேசியினைக் கலந்தாலோசித்து மாற்றவும்
ReplyDeleteகதிர்,
ReplyDeleteஒளி வீசும் வரிகள்.
:)). நல்லாருக்கு
ReplyDelete// உடற்போர்வையை
ReplyDeleteஅடித்துத் துவைத்த பின்னும்
அகலவில்லை காமக்கறை //
கற நல்லதுன்னு சர்ப் எக்ஸ்ஸெல் விளம்பரத்துலையே சொல்லுராங்களே!!!!!!!
நன்று!
ReplyDeleteஎனக்கு வேலையில்லாமற்ச் செய்த சீனா அய்யா அவர்கட்கு நன்றி!!
அன்பின் பழமை பேசி - என்ன இது சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜ் இப்படி எழுதலமா?
ReplyDelete//வேலையில்லாமற்ச் செய்த//
ச் இங்கு வருமா - வரக் கூடாதே !
வேலை இல்லாமல் செய்த அல்லது
வேலையில்லாமற் செய்த என்று தானே வரவேண்டும்
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பிழைதானுங்க அய்யா. இல்லாமற் செய்த என்றிருத்தலே சரி!!
ReplyDeleteசிந்திக்க வேண்டிய நல்லதொரு கருத்து. வாழ்த்துகள் கதிர்.
ReplyDeleteமிகவும் அருமையான கவிதை.
ReplyDeleteNice.
ReplyDeletePazhamaikkum adi sarukkum.
kaamaththai eaan saar,
ReplyDeleteadiththu thuvaikkireerkal
athu karai alla, nirai.
irunthaalum.kavithai arputham.
anpin pazhamai peasi vanakkam.
ReplyDelete''orutharu kamaththai adiththu
thuvaikkiraar. innoruththar ''ich''
veandankiraar.(sorry..seena sir)
''enna kodumai sir ithu!"
அன்பின் ஜல்லி - "ச்" வேண்டிய இடங்களில் இருக்க வேண்டும் - எல்லா இடங்களீலும் இருக்கக் கூடாது - இடமறிந்து "ச்" இட வேண்டும். சரியா ஜல்லி - நல்வாழ்த்துகள் ஜல்லி - நட்புடன் சீனா
ReplyDeleteஇனப்பெருக்கத்திர்க்காக இறைவன்
ReplyDeleteகட்டிய சாயம் அது. இப்போ தாறுமாறா
கட்சி கொடுக்குது.
pal"ich'..pal'ich'..pathil 'ch'olliirukkeenga 'ch'ina sir.
ReplyDelete"idamarinthu 'ich' idaveandum"
nalla varikal...thanks.
அவலத்தை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது நல்ல ஆக்கம் பாராட்டுகள் ...
ReplyDeleteஅளவான வார்த்தைகளில்,அருமையான சிந்தனையை, அழகாக வடித்துள்ளீர்கள்
ReplyDelete