Monday, 14 November 2011

தழும்புகள்




 


பிறரின்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
மீண்டெழுந்து வருகிறது
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!



~0~

வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!

 


~0~
-

5 comments:

  1. நல்லாருக்கு கதிர்.

    ReplyDelete
  2. \\நினைவுச் சிறகில் அப்பிக்கிடக்கும்
    காதலை இதமாய் கோதிப்பார்க்க//
    நல்லா இருக்குங்க.

    ReplyDelete
  3. பிறரிடம் கதை கேட்கும் ஆர்வமே நினைவுகளை இதமாய் மீட்டிப் பார்க்கத்தானோ

    ReplyDelete
  4. எஞ்சிய வாசனையை ர‌சித்தேன்..

    ReplyDelete
  5. எஞ்சிய வாசனைதான் இம்சை...

    நல்ல கவிதை...

    ReplyDelete

இது படிச்சீங்களா?