பிறரின்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
மீண்டெழுந்து வருகிறது
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!
எஞ்சிய வாசனை!
~0~
வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!
~0~
-

நல்லாருக்கு கதிர்.
ReplyDelete\\நினைவுச் சிறகில் அப்பிக்கிடக்கும்
ReplyDeleteகாதலை இதமாய் கோதிப்பார்க்க//
நல்லா இருக்குங்க.
பிறரிடம் கதை கேட்கும் ஆர்வமே நினைவுகளை இதமாய் மீட்டிப் பார்க்கத்தானோ
ReplyDeleteஎஞ்சிய வாசனையை ரசித்தேன்..
ReplyDeleteஎஞ்சிய வாசனைதான் இம்சை...
ReplyDeleteநல்ல கவிதை...