நாவிலிருந்தோ
நரம்புவழி கடந்து
விரல் நுனி வழியோ
வெளியேறும்
எல்லா வார்த்தைகளும்…
எவரெவரோ உருவாக்கி
எவரெவரோ பயன்படுத்தி
அழகுபடுத்தியும்
எச்சில்படுத்தியும்
எறியப்பட்டவைகளே!
எழுத்தும் வார்த்தையும்
என்னாலும் உங்களாலும்
உருவாக்கப்படவில்லை
இருந்தும்…
அடியில் பதிக்கிறோம்
அவரவர் பெயரை அழகாக!
-

ஒவ்வொறு வார்த்தையும்
ReplyDeleteநேற்று யாரோ ஒருவருடையது..
இன்று நம்முடையது..
நாளை யாரே ஒருவருக்கு...
உண்மை....
நைசு:)
ReplyDeleteஅழகான சொல்லாடல்... நிதர்சனம். வாழ்த்துகள் கதிர்.
ReplyDeleteAammamilla. :-)
ReplyDeleteஉண்மைதான் கதிர்.
ReplyDelete