உலர்ந்தும்உலரா கூந்தலில்மல்லிகைச்சரம் புரளகாலை பரபரப்பில்சாலை கடக்கும்பூவையர் உலகிற்குஏதோ ஒருகவிதையை உதிர்த்துவிட்டுப்போகிறார்கள்
-
தேவையானதைசெயல்படுத்துவதை விட, தேவையற்றதைத் தடுக்கத்தான்கூடுதல் மனவலிமை தேவைப்படுகிறது!
-
எனக்கொருஉண்மை தெரிஞ்சாவனும்இப்ப....... ”இந்ததிருவள்ளுவர் எழுத்தாளரா?”
-
திருவள்ளுவர்மரபணு வழிவந்த யாரோஒருத்தன்தான் ட்விட்டரைஉருவாக்கி ”ட்விட்ருவள்ளுவர்”களைஉருவாக்கியிட்டேருக்கனும்!.
-
காடுகாய்றவிளுக்கு மழவந்தா பரவால்லியே, களத்துல கல்லக்கா, எள்ளுக்கா காயப்போட்டவிளுக்குசித்த வராமயிருந்தாபரவால்லியே! #பல்வகைப்படும்உலகு
-
எதைமுடியாது, இயலாதுஎன செய்யத்தயங்குகிறோமோ, தவிர்க்கநினைக்கிறோமோ, அதைச்செய்யஒரு சூழல்அமைவதுதான் வாழ்க்கையின்ஆகச்சிறந்த விசித்திரம்
-
எழுத்தாளனாகஇருப்பது கூடஎளிது, மனிதனாகஇருப்பதுதான் சிரமம்!
-
சன்னல்வழியே உலகைப்பார்ப்பதாக நினைத்திருக்கிறேன்! அதே சன்னல்வழியே உலகம்பார்ப்பதையறியாமலே!
-
நன்றிசொல்கையில், நட்பின்அதிபிரியத்தில் ’நன்றிஎதுக்கு’னுமறுப்பவர்களிடம் நன்றியைஎப்படிச்சொல்ல? #ஹெல்ப்மீ திருவள்ளுவரே!
-
குறைவானதூக்கம், அதிகமானதுக்கம் - சமூகத்தின்பொது நோயாகப்பரவிக்கொண்டிருக்கிறது!
-
மரம்வளர்ப்போம் எனும்விளம்பரப் பலகையைமரத்தில் ஆணியடித்துமாட்டும் முரண்களுக்குள்தான்வாழ்கிறோம்!
-
ரகசியங்களற்றாலும்தனிமை தவழும்!
-
குழந்தைகளுக்கென்றுஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்துசெய்ய நினைக்கும்நமக்கு, ஒருபோதும்குழந்தைகளின் உலகத்திற்குள்செல்ல மனமிருப்பதில்லை
-
கரெண்ட்போயிடுமேங்கிற பயம்குறைத்து, மக்களைஆறஅமர வேலைசெய்யவைத்து சிறிதுசிறிதாகசோம்பேறியாக்கும் EBக்குகண்டனங்கள்
# திடீர்னு மாறசொன்னா?
# திடீர்னு மாறசொன்னா?
-
சூதாடிகளைநாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.
ஏமாளிகளிடமிருந்துமட்டும் காப்பாற்றுங்கள்.
ஏமாளிகளிடமிருந்துமட்டும் காப்பாற்றுங்கள்.
-
காற்றின்துணைகொண்டு மண்என்னை அழுக்காக்கியதுமேகத்தின் துணைகொண்டுகாற்று என்னைக்கழுவிப்போனது # வேறயாரு, என்பைக் தான்
-
கடந்துவிட்டபிறகு மனம்ஒப்புக்கொள்கிறது ”இதுகடந்துவிடக் கூடியதாகத்தான்இருந்திருக்கிறதென”
-
இப்போதுசெய்துகொண்டிருப்பதைவிடவும், செய்ததும், செய்ய வேண்டியதும்நிறைய இருக்கின்றன.
-
கடலைவெறித்தவாறு காற்றுவாங்கும் பொழுதெல்லாம்சுறா படத்தில்விஜய் பறந்துவந்த காட்சிமனதைக் கொத்துகிறது.
-
மனுசன்லரெண்டே சாதிதான், ஒன்னு திருப்தியில்லைனுசொல்றது, இன்னொன்னுதிருப்தியாயிட்டேனுசொல்றது!
-
இங்கிட்டுஒரு நிகழ்காலமருமகளும், எதிர்காலமருமகளும் பேசிக்கிறாங்க”தமிழ் சீரியலைவிட, இந்தி சீரியல்லவர்ற மாமியாருங்கபரவாயில்லையாம்”
-
சந்தோசமாகமட்டுமே இருக்கிறஎவரும் அவ்வளவாகதத்துவம் கேட்கிறதுமில்லை, தத்துவம் பேசுறதுமில்லை.
-
”நானெல்லாம்எங்கே, எப்படியிருந்திருக்கனும்தெரியுமா” எனப்பெருமை பேசமுற்படும்போது ’இஃகிஃகி’னுஒன்னு சிரிக்கும்பாருங்க, அதுதான்மனசாட்சி!
-
ஒருபெரும்கூட்டத்தில்சப்தமாக ”அண்ணா”னுகூப்பிடுறதைவிட ”டேய்”னுகூப்பிட்டா நிறையப்பேர்திரும்பிப் பார்க்கிறாங்க!
-
ரோஜாவைகையிலேந்திக்கொண்டுகற்பனையில் மல்லிகைவாசத்தை நுகரமுயற்சிப்பதற்கு(ம்) பெயர்தான் ”தேவையில்லாதஆணி புடுங்குறது”
-
இணையப்பல்கலைக் கழகத்தில்குறைந்த விலைக்குசிறப்பாக ”பட்டம்” வழங்கப்படுகிறது # டம்ளர், வாக்கர், நடுசென்டர், உளுத்தம்பருப்பு, அணில்etc
-
”அதற்குகாரணம் எதுவும்இல்லை" என்கிறேன். ஆனால், காரணம்இல்லாமல் இருந்திருக்காது!
-
நான்நீங்களாகவும், நீங்கள்நானாகவும் மாறும்பக்குவம் வரும்வரைக்கும், நான்நானாகவுமே, நீங்கள்நீங்களாகவுமே இருப்பதுதான்நல்லது!
-
”எதுவாஇருந்தாலும் நமக்குவந்துடனும்... பெத்தவங்களுக்கோபிள்ளைகளுக்கோ வந்துடக்கூடாது” என நினைப்பதும்அன்பின் வலி(மை)
உங்களையாரோ இடைவிடாதுஉற்றுக் கவனிக்கிறார்கள்அந்த யாரோவில்நீங்களும் இருக்கலாம்!
-
நாயைவிடக்கேவலமாக மனிதனைநடத்துகின்றனர் பலர். மனிதனைவிட மேலாகநாயை நடந்துகின்றனர்சிலர். # சிலரின்உலகு அன்பானது!
-
தவிர்க்கமுடியாகடினமான சூழலை, புன்னகையோடு கடந்துபோவோரின்புன்னகையை உற்றுப்பாருங்கள், கொஞ்சம் கண்ணீரும்ரத்தமும் தேங்கியிருக்கும்!
-
கடந்துவரும்பாதையை நாசப்படுத்திக்கொண்டே கடப்பவனுக்குதிரும்பிவர என்னயோக்கிதை இருந்துவிடப்போகிறது!?
-
பிடிக்காமல் போவது பிடிந்திருந்ததற்கும், பிடித்திருந்தது பிடிக்காமல் போவதற்கும்....
பிடித்தமாதிரி நடந்துகொண்டதும், பிடித்தமாதிரி நடந்துகொள்ள முடியாது போனதும் அல்லது பிடித்ததாய் நினைத்ததும் பிடிக்காமல் போனதாய் நினைப்பதும் காரணமாய் இருக்கலாம்.
பிடித்தமாதிரி நடந்துகொண்டதும், பிடித்தமாதிரி நடந்துகொள்ள முடியாது போனதும் அல்லது பிடித்ததாய் நினைத்ததும் பிடிக்காமல் போனதாய் நினைப்பதும் காரணமாய் இருக்கலாம்.
-


தலைப்பும் அதற்கு விளக்கமாய்
ReplyDeleteஆழ்மான சிந்தனையுடன் அமைந்த பதிவும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
Ada!
ReplyDeleteAda!
ReplyDeleteஅருமை.
ReplyDelete