Friday, 9 August 2013

கீச்சுகள் - 38



சாமிபார்க்கலேட்டாகும்எனசிறப்புதரிசனம்எனும்பெயரில்கௌரவமாககாசுபிடுங்குவதற்குப்பெயரும்லஞ்சம்தான்!

*



எங்கிருந்தோஎம்மீதுசொட்டும்இருசொட்டுப்பனித்துளிகள்பிரியத்துக்குரியவிழிகள்நனைத்ததாகஇருக்கட்டுமே!

*

கடந்துபோகும்கணத்தின்மீதுஉமிழ்ந்தேன், அதுஎன்முகத்தில்தெறித்தது. முத்தமிட்டேன்அதுஎன்இதழ்களில்பதிந்தது.


*

இந்தஅவதானிப்புங்கிறவார்த்தையிலஇருக்கிறஅவ(ள்)” யாருங்கிறதஇதுவரைக்கும்ஒருத்தராச்சும்கண்டுபிடிச்சீங்ளா?

*

எல்லாச்சூழல்களிலும்அணியவியலாத, நம்குழந்தைகளைக்கூடஎட்டநிறுத்திஅணுகவைக்கும்ஆடைகளுக்குத்தான்பெரும்பாலும்அதிகவிலைதருகிறோம்

*

சீட்நிரம்பாதஎன்ஜினியரிங்காலேஜ், ’வீட்டுமனைவிற்பனையாகாதரியல்எஸ்டேட்கம்பெனிஇடையேலோக்கல்டிவிவிளம்பரங்களில்கடும்போட்டி!

*



போற்றும்மதத்தைவிடநம்பும்கடவுளைவிடமெச்சும்தலைமையைவிட... வெயிலும், மழையும்மனிதனுக்குஎளிதாகப்பாடம்கற்பித்துவிடுகிறது!

*

காமம்ஒருசெய்யுள்போலே
சிலர்புரிந்துரசிக்கிறார்கள்
சிலர்மனப்பாடம்செய்கிறார்கள்!

*

லெமன்ஜூஸைஸ்பூன்லஅள்ளிக்குடிக்குதுஒருபாப்பா. ஏன்னுகேட்டா, அப்போதான்மெதுவாதீருமாம்! :)

*

அழுக்குஎன்பதுஎல்லாஇடங்களிலும்குறையானஒன்றல்ல, சுத்தத்தின்விளைவாகவும்பாவிக்கப்படவேண்டியஒன்று!

*

எங்கஊருக்குமேலேதப்பித்தவறிவர்றமேகத்தையும், அக்கம்பக்கத்துலஇருக்கிறயாரோகொள்ளையடிச்சிடுறாங்கனுநினைக்கிறேன்.


*


புதிதாய்ச்சொல்லவேறொன்றும்இல்லைவார்த்தைதான்ஆயுதம்வார்த்தைதான்மருந்து!

*

ஒன்றும்சிரமமில்லைசற்றேகைஉயர்த்துங்கள்பக்கத்தில்வரும்மேகத்தைபற்றியிழுத்துபரிசளித்துவிடலாம்.

*

மரத்தைவெட்டிவேர்கள்வரைத்தோண்டியவெறுமைநிரம்பியஇடத்தைப்பார்க்கையில்இடுகாடுஒன்றுமனதில்நிரம்பத்தொடங்குகிறது!

*

கோழிகளுக்குலாபநட்டகணக்குதெரிவதில்லை, அதனாலோஎன்னவோஅவைஒருபோதும்அழுகியமுட்டைகளைஇடுவதில்லை.

*

மௌனம்சேகரித்தல்இனிது
சேகரித்ததைசிதறடித்தல்அதனினும்...

*

எல்லோரும்நன்றாகஅறிவார்கள், அவர்கள்பார்க்க/ வாசிக்க/ எழுதவிரும்பாதசிலபக்கங்களும்அவர்களின்வாழ்க்கைப்புத்தகத்தில்உண்டென!

*

ஒற்றைச்சொட்டில்நிரம்புதலும்
பெருமழையில்காய்தலும்
காதலின்விதி.

*

சிலமௌனங்கள்மிகவும்வலிமையானது.... அதைக்கேடயமாகப்பிரயோகிக்கிறவனுக்குதான்அதன்முழுவலிமைதெரியும்!

*

காமராஜர்குறித்துஎதுபடித்தாலும்ஒருகணம்மனசுகுளிர்கிறது, கனக்கிறது, நெகிழ்கிறது, தளும்புகிறது. உச்சமாய்கண்களில்கூடுதல்ஈரம்படிகிறது

*

சார்ஜரைபோன்லகனெக்ட்பண்ணினாமட்டும்சார்ஜ்ஆகாது. சார்ஜரைப்ளக்லபோட்டிருக்கனும், அப்புறம்ஸ்விட்ச்போட்டிருக்கனும்#மிடில_கண்டுபிடிப்பு

*

வளர்த்தகெடாமார்லபாயுதுனுசொல்றஆடுமேய்ப்பர்களிடம்கேட்கவிரும்பும்கேள்விவெட்டுறதுக்குத்தானேநீங்களும்நீவிநீவிவளர்த்துறீங்க

*

கவலைகளற்றஒருமனிதனைச்சந்தித்துவிடமுடியவில்லைஎன்பதும்நம்கவலைகளில்ஒன்றாய்இருக்கின்றது# ஆமாம்..சிலதுதேவையில்லாதஆணிதான்:)

*

நீங்கள்நாத்திகராகவேஇருந்தாக்கூடIRCTCயில்தட்கால்போடும்போதுஉங்களையுமறியாமல்கடவுளேடிக்கெட்கிடைச்சுடனும்னுநினைச்சுடுவீங்க!

*

ஒன்றைஅவரவர்போக்கில், அவரவர்புரிந்துகொள்ளஅனுமதிப்பதைத்தான்ஆகக்கடும்தோல்வியாகமனம்நினைக்கிறது!

*

முதல்லவ்யூசொன்னசூழலைநினைவுவைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால்கடைசிலவ்யூசொல்லப்போகும்சூழல்தெரியாததுதான்காதலின்விந்தை!

*

குருவாகதங்களைக்கற்பனைசெய்துகொள்பவர்களுக்கானமுதல்ச்சிக்கல், அவரின்சிஷ்யர்கள்எனப்படுபவர்கள்சிஷ்யன்எனஒருபோதும்உணராததுதான்!

*

நிகழ்வுகளைஇன்னும்சற்றேபொறுமையாகஎதிர்கொள்ளவேண்டியதுதான்அவசரத்தேவையாகஇருக்கின்றது.

*



பகிர்கையில்அன்புபனித்துளியளவுதான்
உணர்கையில்மட்டும்வெடிகுண்டாய்!
*

குழந்தைகளின்முத்தத்திற்குவிலைநிர்ணயிக்க, இன்னும்காசுஅச்சடிக்கப்படவில்லை!

*
அணைகட்ட, வாய்க்கால்வெட்டதுப்புக்கெட்டஅரசு, எவரோவெட்டியவாய்க்காலுக்குகான்கிரீட்சமாதிஅமைக்கிறது. விவசாயிகளைவேரறுக்கஇதுபோதுமே:(

*

நீங்கள்புன்னகையைச்சிதறவிடுங்கள்தேவையுணர்ந்தோர்ஏந்திக்கொள்வர்:)

*

பலஇடங்களில்இசைபாடல்வரிகளையும், சிலஇடங்களில்பாட்ல்வரிகள்இசையையும்கருணையின்றிகொலைசெய்துவிடுகின்றன!

*

நாம்மீறுகையில்தவிர்க்கமுடியாததாகவும், மற்றவர்கள்மீறுகையில்தண்டனைக்குரியதாகவும்தெரிகின்றவைகள்தான்விதிகள், சட்டங்கள்!

*

பிளாஸ்டிக்தழுவாத, உரசாததண்ணீரைக்குடிக்கும்வாய்ப்பற்றநிலையில்வாழ்கிறோம்! :(

*

2Hrs லேட்டாகும்னுகூடச்சொல்லுங்க, 120 நிமிசம்வெயிட்பண்ணித்தொலைக்கிறோம். ஆனாமூனேநிமிசத்துலவந்துடுறேனுமுக்காமணிநேரம்படுத்தாதீங்க!

*

தெரியாதுகள்எனப்படுபவை....
சிலசமயம்சிறைக்கம்பிகள்,
பலசமயம்சிறகுகள்!

*
 
காலையில்எழுந்திருப்பற்குமனதில்அலாரம்அடிக்கிறதோஇல்லையோ, 11 மணியாச்சுன்னாடீ-க்குமட்டும்அலாரம்கூடஇல்லைசங்கேமுழங்குகிறது.

· 

எல்லாவற்றையும்சந்தேகிப்பவன்இறுதியாய்ஒருநாள்சந்தேகத்தையும்சந்தேகிப்பான்!

2 comments:

  1. அன்பின் கதிர் - கீச்சுகள் அனைத்துமே அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. போற்றும் மதத்தைவிட நம்பும் கடவுளை விட மெச்சும் தலைமையைவிட... வெயிலும், மழையும் மனிதனுக்கு எளிதாகப் பாடம் கற்பித்து விடுகிறது!//

    உண்மை.

    ReplyDelete

இது படிச்சீங்களா?