சாமிபார்க்கலேட்டாகும்என”சிறப்புதரிசனம்” எனும்பெயரில்கௌரவமாககாசுபிடுங்குவதற்குப்பெயரும்லஞ்சம்தான்!
*
எங்கிருந்தோஎம்மீதுசொட்டும்இருசொட்டுப்பனித்துளிகள்பிரியத்துக்குரியவிழிகள்நனைத்ததாகஇருக்கட்டுமே!
*
கடந்துபோகும்கணத்தின்மீதுஉமிழ்ந்தேன், அதுஎன்முகத்தில்தெறித்தது. முத்தமிட்டேன்அதுஎன்இதழ்களில்பதிந்தது.
*
இந்த”அவதானிப்பு”ங்கிறவார்த்தையிலஇருக்கிற”அவ(ள்)” யாருங்கிறதஇதுவரைக்கும்ஒருத்தராச்சும்கண்டுபிடிச்சீங்ளா?
*
எல்லாச்சூழல்களிலும்அணியவியலாத, நம்குழந்தைகளைக்கூடஎட்டநிறுத்திஅணுகவைக்கும்ஆடைகளுக்குத்தான்பெரும்பாலும்அதிகவிலைதருகிறோம்
*
’சீட்’ நிரம்பாதஎன்ஜினியரிங்காலேஜ், ’வீட்டுமனை’ விற்பனையாகாதரியல்எஸ்டேட்கம்பெனிஇடையேலோக்கல்டிவிவிளம்பரங்களில்கடும்போட்டி!
*
போற்றும்மதத்தைவிடநம்பும்கடவுளைவிடமெச்சும்தலைமையைவிட... வெயிலும், மழையும்மனிதனுக்குஎளிதாகப்பாடம்கற்பித்துவிடுகிறது!
*
காமம்ஒருசெய்யுள்போலே
சிலர்புரிந்துரசிக்கிறார்கள்
சிலர்மனப்பாடம்செய்கிறார்கள்!
சிலர்புரிந்துரசிக்கிறார்கள்
சிலர்மனப்பாடம்செய்கிறார்கள்!
*
லெமன்ஜூஸைஸ்பூன்லஅள்ளிக்குடிக்குதுஒருபாப்பா. ஏன்னுகேட்டா, அப்போதான்மெதுவாதீருமாம்! :)
*
அழுக்குஎன்பதுஎல்லாஇடங்களிலும்குறையானஒன்றல்ல, சுத்தத்தின்விளைவாகவும்பாவிக்கப்படவேண்டியஒன்று!
*
எங்கஊருக்குமேலேதப்பித்தவறிவர்றமேகத்தையும், அக்கம்பக்கத்துலஇருக்கிறயாரோகொள்ளையடிச்சிடுறாங்கனுநினைக்கிறேன்.
*
புதிதாய்ச்சொல்லவேறொன்றும்இல்லைவார்த்தைதான்ஆயுதம்வார்த்தைதான்மருந்து!
ஒன்றும்சிரமமில்லைசற்றேகைஉயர்த்துங்கள்பக்கத்தில்வரும்மேகத்தைபற்றியிழுத்துபரிசளித்துவிடலாம்.
*
மரத்தைவெட்டிவேர்கள்வரைத்தோண்டியவெறுமைநிரம்பியஇடத்தைப்பார்க்கையில்இடுகாடுஒன்றுமனதில்நிரம்பத்தொடங்குகிறது!
*
கோழிகளுக்கு’லாபநட்ட’ கணக்குதெரிவதில்லை, அதனாலோஎன்னவோஅவைஒருபோதும்அழுகியமுட்டைகளைஇடுவதில்லை.
*
மௌனம்சேகரித்தல்இனிது
சேகரித்ததைசிதறடித்தல்அதனினும்...
சேகரித்ததைசிதறடித்தல்அதனினும்...
*
எல்லோரும்நன்றாகஅறிவார்கள், அவர்கள்பார்க்க/ வாசிக்க/ எழுதவிரும்பாதசிலபக்கங்களும்அவர்களின்வாழ்க்கைப்புத்தகத்தில்உண்டென!
*
ஒற்றைச்சொட்டில்நிரம்புதலும்
பெருமழையில்காய்தலும்
காதலின்விதி.
காதலின்விதி.
*
சிலமௌனங்கள்மிகவும்வலிமையானது.... அதைக்கேடயமாகப்பிரயோகிக்கிறவனுக்குதான்அதன்முழுவலிமைதெரியும்!
*
காமராஜர்குறித்துஎதுபடித்தாலும்ஒருகணம்மனசுகுளிர்கிறது, கனக்கிறது, நெகிழ்கிறது, தளும்புகிறது. உச்சமாய்கண்களில்கூடுதல்ஈரம்படிகிறது
*
சார்ஜரைபோன்லகனெக்ட்பண்ணினாமட்டும்சார்ஜ்ஆகாது. சார்ஜரைப்ளக்லபோட்டிருக்கனும், அப்புறம்ஸ்விட்ச்போட்டிருக்கனும்#மிடில_கண்டுபிடிப்பு
*
”வளர்த்தகெடாமார்லபாயுது”னுசொல்றஆடுமேய்ப்பர்களிடம்கேட்கவிரும்பும்கேள்வி“வெட்டுறதுக்குத்தானேநீங்களும்நீவிநீவிவளர்த்துறீங்க”
*
கவலைகளற்றஒருமனிதனைச்சந்தித்துவிடமுடியவில்லைஎன்பதும்நம்கவலைகளில்ஒன்றாய்இருக்கின்றது# ஆமாம்..சிலதுதேவையில்லாதஆணிதான்:)
*
நீங்கள்நாத்திகராகவேஇருந்தாக்கூடIRCTCயில்தட்கால்போடும்போதுஉங்களையுமறியாமல்’கடவுளேடிக்கெட்கிடைச்சுடனும்’னுநினைச்சுடுவீங்க!
*
ஒன்றை”அவரவர்போக்கில், அவரவர்புரிந்துகொள்ள” அனுமதிப்பதைத்தான்ஆகக்கடும்தோல்வியாகமனம்நினைக்கிறது!
*
முதல்”ஐலவ்யூ” சொன்னசூழலைநினைவுவைத்துக்கொண்டிருக்கலாம், ஆனால்கடைசி“ஐலவ்யூ” சொல்லப்போகும்சூழல்தெரியாததுதான்காதலின்விந்தை!
*
குருவாகதங்களைக்கற்பனைசெய்துகொள்பவர்களுக்கானமுதல்ச்சிக்கல், அவரின்சிஷ்யர்கள்எனப்படுபவர்கள்’சிஷ்யன்’ எனஒருபோதும்உணராததுதான்!
*
நிகழ்வுகளைஇன்னும்சற்றேபொறுமையாகஎதிர்கொள்ளவேண்டியதுதான்அவசரத்தேவையாகஇருக்கின்றது.
*
பகிர்கையில்அன்புபனித்துளியளவுதான்…
உணர்கையில்மட்டும்வெடிகுண்டாய்!
உணர்கையில்மட்டும்வெடிகுண்டாய்!
*
குழந்தைகளின்முத்தத்திற்குவிலைநிர்ணயிக்க, இன்னும்காசுஅச்சடிக்கப்படவில்லை!
*
அணைகட்ட, வாய்க்கால்வெட்டதுப்புக்கெட்டஅரசு, எவரோவெட்டியவாய்க்காலுக்குகான்கிரீட்சமாதிஅமைக்கிறது. விவசாயிகளைவேரறுக்கஇதுபோதுமே:(
*
நீங்கள்புன்னகையைச்சிதறவிடுங்கள்தேவையுணர்ந்தோர்ஏந்திக்கொள்வர்:)
*
பலஇடங்களில்இசைபாடல்வரிகளையும், சிலஇடங்களில்பாட்ல்வரிகள்இசையையும்கருணையின்றிகொலைசெய்துவிடுகின்றன!
*
நாம்மீறுகையில்தவிர்க்கமுடியாததாகவும், மற்றவர்கள்மீறுகையில்தண்டனைக்குரியதாகவும்தெரிகின்றவைகள்தான்விதிகள், சட்டங்கள்!
*
”பிளாஸ்டிக்” தழுவாத, உரசாததண்ணீரைக்குடிக்கும்வாய்ப்பற்றநிலையில்வாழ்கிறோம்! :(
*
2Hrs லேட்டாகும்னுகூடச்சொல்லுங்க, 120 நிமிசம்வெயிட்பண்ணித்தொலைக்கிறோம். ஆனாமூனேநிமிசத்துலவந்துடுறேனுமுக்காமணிநேரம்படுத்தாதீங்க!
*
”தெரியாது”கள்எனப்படுபவை....
சிலசமயம்சிறைக்கம்பிகள்,
பலசமயம்சிறகுகள்!
சிலசமயம்சிறைக்கம்பிகள்,
பலசமயம்சிறகுகள்!
*
காலையில்எழுந்திருப்பற்குமனதில்’அலாரம்’ அடிக்கிறதோஇல்லையோ, 11 மணியாச்சுன்னாடீ-க்குமட்டும்’அலாரம்’ கூடஇல்லை’சங்கே’ முழங்குகிறது.
·
எல்லாவற்றையும்சந்தேகிப்பவன்இறுதியாய்ஒருநாள்சந்தேகத்தையும்சந்தேகிப்பான்!




அன்பின் கதிர் - கீச்சுகள் அனைத்துமே அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteபோற்றும் மதத்தைவிட நம்பும் கடவுளை விட மெச்சும் தலைமையைவிட... வெயிலும், மழையும் மனிதனுக்கு எளிதாகப் பாடம் கற்பித்து விடுகிறது!//
ReplyDeleteஉண்மை.